Lyrics: Ku Karthik Music: ofRO காலேஜ் ரோடே வாழ்க்கைடா சகல சம்திங் கிரேட்டா மாத்துடா டுவெண்ட்டி டுவெண்ட்டி வேஸ்டுடா நாங்க டுவெண்ட்டி ஒன்னு ஸ்டாரூடா
டிண்டரில் தண்டராய் மின்னுவோம் பன் பண்ணுவோம் பிரெண்ட்ஸ் ஓடவே கைகோர்க்கவே ஸ்விப் ஆகுமே லைப் வேகமே
இந்த இளமை இனி வந்து அமையுமா தினம் வருமா கல்லூரி தினமடா இந்த நாள் இன்று நாள் இது மீண்டும் வராதடா
(குரூப் ) ரெண்டு கால் இங்கே போடும் ஆட்டம்தான் இன்பம் வேறெங்கே கூடும் கூட்டம்தான் கைகள் கோர்க்கவே ஆட்டம் போடத்தான் காலேஜ் ரோடே பிளாஸ்ட்
(ராப் ) நீ ஆடு பாம்பே I got the college lifestyle Hard to connect Better link the wifi Baby Ma, I’m just here for the night Please, I don’t need me a wife Clubbile பூந்தேனா கண்கள் Scanning போதை ஏறுனா No Need for landing Opportunity வந்தா பூரு Confidence tip the scale at நூறு Glass fill பண்ணி ஆடவா Class cut பண்ணி பாடவா Don’t preach about things you know nothing about Machi call me an Uber, im out
அன்பான நெஞ்சுக்கு மரணங்கள் கிடையாது வீட்டுக்குள் பூனைக்குட்டி பாலில் கட்டிங் மிக்ஸிங்கித்தான்
இன்னொரு வாய்ப்பில்லை இன்றைக்கே கொண்டாடு லீவுக்கு லண்டன் சிட்டி டெய்லி ட்ரீமிங் டேட்டிங்கித்தான்
சொந்த காலில் சுழலுது பூமி கொஞ்ச காலம் இளைமையின் ஜாலி இன்று நாள் இந்த நாள் இது மீண்டும் வராத நாள்
( குரூப் )
ரெண்டு கால் இங்கே போடும் ஆட்டம்தான் இன்பம் வேறெங்கே கூடும் கூட்டம்தான் இன்று ஆரம்பம் மாற்றம் நாளைத்தான் ஒன்றாய் சேருங்கோ