Athikaram 34 - Nilaiyaamai Kural, Pt. 337 (From "Thirukkuralum Porutkuralum")

Lyrics: Sembaiah Balakrishnan Music: Sembaiah Balakrishnan ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல.
ஒருபொழுதாவது முறையோடு வாழ அறியாதவர், பலகோடி எண்ணமுடன் அலைந்து அழிபவர்.
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல.
ஒருபொழுதாவது முறையோடு வாழ அறியாதவர், பலகோடி எண்ணமுடன் அலைந்து அழிபவர்.