Lyrics: Praveen Kumar Music: Praveen Kumar இந்த குண்டு பய படைக்கிறா ஒரு சரித்திறோம் வரலாற்றில் பண்ண சம்பவங்கள் எல்லாம் இடம் பெற்றிடும் இனி வரும் தலைமுற என்ன பார்த்து கத்துக்கும் பூம் பேப் இஸ் பேக் வித் அன் ஆஸ்க் ஒத்துக்கும் சீனுக்குள்ள சீனா வர போறா இந்த கவி அவன்போல அவனோட பார்ஸ்சு ரொம்ப ஹெவி அடுத்தவ கால வராம இருந்தா சரி இல்ல உனக்கு நீயே பெருசா தோண்டிகிற குழி காட்டுக்கு ராஜான்னு சொன்னா சிங்கம் தான்டா என்னைக்கும் யானைகிட்ட சீனா போட்டா குறுக்கல மிதிக்கும் யானா தன்னந்தனியா வைபா தான் சுத்தின்னு இருக்கும் குடைச்சல் கொடுத்தா போட்டு கழுத்துலையே மிதிக்கும் அடுத்த ட்ராக் இறங்குது வெயிட் பண்ணு தல அந்த ட்ராக் பேரு யான யான கத என் உண்மை கத சொல்லுற எ லைஃயில் நடந்தத அத கேட்டு நம்ம ஹோமிஸ் எல்லாம் வைப்பு பண்ணு மொத…