Anju Vanna Poove (From"Thug Life") (Tamil)

Lyrics: Karthik Netha Music: A.R. Rahman அஞ்சு வண்ண பூவே தாலேலோ-லாலே நட்சத்திர பூவே காத்தா வாரேன் காப்பா வாரேன் என் காத்தா வழி வழி எல்லாம் வெடி நெடி வெடி நெடி பாடு குழி பாடு குழி தொட்டம் எங்க? பூ எங்க? வாசம் எங்க? அஞ்சு வண்ண பூவே காணோ உன்ன பிஞ்சி விரல் எங்க? கொஞ்சும் குரல் எங்க? அஞ்சுகமே கண்ணே ஓ விடமா ஓடி படமா ஆடி நிலவ மீறி விணவ சூடி பராரி போல பித்தேரி வாடி கொலவி கூடி தொலவி தேடி அநாதி பார்த்தேன் அஞ்சு வண்ண பூவே அஞ்சு வண்ண பூவே உளிருந்து பேசும் ஒத்த குரல் போதும் ஓ உளிருந்து பேசும் ஒத்த குரல் போதும் அஞ்சு வண்ண பூவே அஞ்சு வண்ண பூவே உளிருந்து பேசும் ஒத்த குரல் போதும் அஞ்சு வண்ண பூவே கனலேயே உன்ன கனலேயே உன்ன கனலேயே உன்ன நந்தவனமும் ஊர் மலரும் தாய்மையின் குரலும் பேரருளும் உலகத்தில் இல்ல வட்ட வட்ட பாத சுடுதே என் காலை எங்கே இனி போவ? எங்கே இனி போவ? அஞ்சு வண்ண பூவே வா கொஞ்சி விளையாடு அஞ்சு வண்ண பூவே வா கொஞ்சி விளையாடு பிஞ்சி விரல் தீண்ட நான் காத்திருப்பேன் பாரு பிஞ்சி விரல் தீண்ட நான் காத்திருப்பேன் பாரு அஞ்சு வண்ண பூவே அஞ்சு வண்ண பூவே உளிருந்து பேசும் ஒத்த குரல் போதும் ஓ உளிருந்து பேசும் ஒத்த குரல் போதும் அஞ்சு வண்ண பூவே தாலேலோ-லாலே