UKKAARU

Lyrics: Darsikan Puveendran Music: Darsikan Puveendran உக்காரு Lyrics
உக்காரு Sit-down உக்காரு Calm down
உக்காரு உக்காரு Sit-down உக்காரு உக்காரு Calm down உக்காரு உக்காரு Sit-down உக்காரு உக்காரு கத சொல்ல போறன் கேளு!
உக்காரு உக்காந்து என் கத கேளு கதையில விட போறேன் பல பல reel u பொய் சொல்லி வாழ என்னக்கென்ன கேடு இருந்தாலும் பொய் சொல்லி போடுவன் blade u
அப்பவே அப்பா பேச்ச கேட்டிருந்த கண்ட நாயெல்லாம் Advise பண்ணுமா? Book அ தூக்கி கொஞ்சம் ஆச்சு படிச்சுருந்தா Private campus ல மாட்ட வேண்டி இருக்குமா?
இருந்தாலும் பரவால நல்ல போது life uh முருகனே happy with 2 wife uh பன மரம் கீழ குட்சா பாலும் கள்ளு பசிச்சாலும் புலி தின்னாது புல்லு
I never steal go as a வேட்டைக்காரன் Red flags எல்லாம் hunt பண்ண போறேன் Budget கு வாங்கி போட்டான் நான் ஒரு Jordan என் life ஒரு hostel without warden
படிச்சது எல்லாம் நான் hogwarts ல நான் நடிச்சது super hit Hollywood ல நம்பலனா கேட்டு பாரு எங்க அம்மா கிட்ட Spiderman கெ நான் neighbourhood ல
என் கனவு பொண்டாட்டி Ana de armas பாட்டு பாடி நானும் கொஞ்சம் ஊர்குள்ள famous Feeling ah அரசிக்க வாங்கினன் grinder அரச்சிட்டு gonna be like homelander
உக்காரு உக்காரு Sit-down உக்காரு உக்காரு Calm down உக்காரு உக்காரு Sit-down உக்காரு உக்காரு...
Bang bang bang நாங்கலாம் Batman gang தூங்காம அலட்டுவம் மொத்தமா night ah ஒரு குத்துல முடிப்போம் fight ah
Ding dong Bell Don't be the pussy in the well நாங்கள் அருந்ததி fan No scare for annabelle
All area லயும் ஐயா கில்லி பிரச்சனனா தப்பிச்சுக்கோ என் பேர சொல்லி ஊருக்கே தெரியும் என் history பத்தி என் knowledge கே போடனும் த்ரிஷ்டி சுத்தி
வீட்ல நான் villain எங்கப்பா hero என் கெட்ட பழக்கோ count பண்ணா zero இத பொய் னு சொல்றவன் ஆளு சிலுக்கு Ice milo வாங்கி 2 குலு குலுக்கு
நான் நிலவில வட சுட பாட்டி கிட்ட கேட்டேன் தூங்கும் போது Newton மேல apple ஒன்னு போட்டேன் என் முன்னோர்கள் எல்லாமே வாள் வீசும் spartan Pencil எ ஆயுதம் John wick என் பாட்டன்
யார் என்ன சொன்னாலும் கவலை இல்ல Ma route ல speed break எதுவும் இல்ல நான் நினச்சத முடிப்பேன் கை வச்ச அடிப்பேன் Life lesson மொத்தமா என் syllabus உள்ள
உக்காரு உக்காரு Sit-down உக்காரு உக்காரு Calm down உக்காரு உக்காரு Sit-down உக்காரு உக்காரு Calm down bro!