Lyrics: Amirtharupan sarmisan
Music: Amirtharupan sarmisan
மச்சான் கண்ண மூடி கனவு கானாத - நீ
காத்தில உட்ட காத்தாடியாவத
மச்சான் கண்ண மூடி கனவு கானாத - நீ
காத்துல உட்ட காத்தாடியாவத
நீ பொன்ன தொட்ட கெட்ட
நம்பி போவாதடா கிட்ட
நீ நம்பி புட்டா மண்ண கவ்வ வச்சிருவாடா
நீ பொன்ன தொட்டா கெட்ட
நம்பி போவாதடா கிட்ட
நீ நம்பி புட்டா மண்ண கவ்வ வச்சிருவாடா
அவ வந்தா ஒரு மானா
கொஞ்சி பேசுவாடா தேனா
அவ என்ன உட்டு போனா
ஏன் வாழ்க்க போச்சு வீனா
அவ வந்தா ஒரு மானா
கொஞ்சி பேசுவாடா தேனா
அவ என்ன உட்டு போனா
ஏன் வாழ்க்க போச்சு வீனா
இல்லாத பொல்லாத கதையெல்லாம் கட்டி முடிப்பா
உண்மையான காதலுக்கு அல்வா குடுப்பா
ஜ லவ் யூ சொல்லு மட்டும் அழகாக பேசி சிரிப்பா
அஞ்ஞாறூ மாசந்தான்டா அன்பா இருப்பா
எதுக்கு மச்சான் எதுக்கு இந்த காதல் வம்பு வழக்கு - வழக்கு
அதுக்கு தாண்டா இருக்கு ஒரு பாட்டில் சரக்கு
கலக்கு மச்சான் கலக்கு அட கண்டதெல்லாம் எதுக்கு - எதுக்கு
தோல் கொடுக்க தான்டா இருக்கு இந்த நட்பு நமக்கு
அவ வந்தா ஒரு மானா
கொஞ்சி பேசுவாடா தேனா
அவ என்ன உட்டு போனா
ஏன் வாழ்க்க போச்சு வீனா
அவ வந்தா ஒரு மானா
கொஞ்சி பேசுவாடா தேனா
அவ என்ன உட்டு போனா
ஏன் வாழ்க்க போச்சு வீனா
மச்சான் கண்ண மூடி கனவு கானாத - நீ
காத்தில உட்ட காத்தாடியாவத
மச்சான் கண்ண மூடி கனவு கானாத - நீ
காத்துல உட்ட காத்தாடியாவத
நீ பொன்ன தொட்ட கெட்ட
நம்பி போவாதடா கிட்ட
நீ நம்பி புட்டா மண்ண கவ்வ வச்சிருவாடா
நீ பொன்ன தொட்டா கெட்ட
நம்பி போவாதடா கிட்ட
நீ நம்பி புட்டா மண்ண கவ்வ வச்சிருவாடா
அவ வந்தா ஒரு மானா
கொஞ்சி பேசுவாடா தேனா
அவ என்ன உட்டு போனா
ஏன் வாழ்க்க போச்சு வீனா
அவ வந்தா ஒரு மானா
கொஞ்சி பேசுவாடா தேனா
அவ என்ன உட்டு போனா
ஏன் வாழ்க்க போச்சு வீனா
தன தன்னா நன்னே நானே
தன தன்னா நன்னே நானே
தன தன்னா நன்னே நானே
தன தன்னா நன்னே நானே
தன தன்னா நன்னே நானே
தன தன்னா நன்னே நானே
தன தன்னா நன்னே நானே
தன தந்தன தந்தன நானே