Enniladangaa Kirubai

Lyrics: Sam P Keerthan Music: Sam P Keerthan என்னில் அடங்கா கிருப தந்தீங்க என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க என் சாபத்த எல்லா செதரடிசீங்க என் பாவத்த எல்லாம் பதறடிசீங்க கடும் பாதையில எடரும் போதும் தூக்கி விட்டீங்க என் வாழ்க்கையில தோக்கும் போதும் கை கொடுத்தீங்க
என்ன தாங்குறீங்க என்ன தேற்றுறீங்க என்ன உயர்த்துறிங்க ஓளி ஏத்துறிங்க என்ன ஏந்துறீங்க என்ன சுமக்குறீங்க என்ன விடுவிசீங்க வழி நடத்துனீங்க
என்னில் அடங்கா கிருப தந்தீங்க என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க
உயர் மலைகளும் கண்மலை போல நிமிர்ந்து நிக்குற கோட்டைய போல அரணா பாது காத்து கொண்டீங்க
நான் சுகவினமா இருக்கும் போதும் மனசுக்குள்ள அழுவும் போதும் அப்பா புது பெலன தந்தீங்க
என் ஜெபதுக்குஎல்லாம் செவி கொடுத்து ஜெயத்த மட்டுமே தந்தீங்க என் துதிக்கு எல்லாம் பாத்திரரே உங்க நாமத்த சொல்ல வச்சீங்க
உன் ரட்சிப்பை எல்லாம் எனக்கு தந்தீங்க மனசெல்லாம் மகிழ ஆசிர்வதிச்சீங்க
என்ன தாங்குறீங்க என்ன தேற்றுறீங்க என்ன உயர்த்துறிங்க ஓளி ஏத்துறிங்க என்ன ஏந்துறீங்க என்ன சுமக்குறீங்க என்ன விடுவிசீங்க வழி நடத்துனீங்க
என்னில் அடங்கா கிருப தந்தீங்க என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க என் சாபத்த எல்லா செதரடிசீங்க என் பாவத்த எல்லாம் பதறடிசீங்க கடும் பாதையில எடரும் போதும் தூக்கி விட்டீங்க என் வாழ்க்கையில தோக்கும் போதும் கை கொடுத்தீங்க
என்ன தாங்குறீங்க என்ன தேற்றுறீங்க என்ன உயர்த்துறிங்க ஓளி ஏத்துறிங்க என்ன ஏந்துறீங்க என்ன சுமக்குறீங்க என்ன விடுவிசீங்க வழி நடத்துனீங்க
என்னில் அடங்கா கிருப தந்தீங்க என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க