Lyrics: Super Subu/Vignesh Shivan/Vivek
Music: Anirudh Ravichander/Super Subu
சலம்பல-சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறன் honey'eh
ஹேய், இன்ன டா?
கண்ணு கலங்குது ஆனா வாய் சிரிக்குது?
Love failure மச்சான்
அச்சச்சோ
By law, இப்ப நா சோகமாதான டா பாட்ணும்?
சோகம் உனக்கு மட்டும்தான், எங்களுக்கு இல்ல
நீ நல்லா vibe'ah பாடு
(சலம்பல-சலம்பல அடியே கங்கம்மா)
(வெறுப்புல சிரிக்கிறன் honey'eh)
(நானும் பொலம்பல-பொலம்பல இனிமே, நா பங்கமா)
(களத்துல கெலிக்கிறன் தனியே)
What a fish
கெளம்பு காத்து வர்ட்டும், heart'uகுதான் break'u வுட்டும்
பாட்டு மட்டும் மாட்டிகிச்சே vibe'ah
பொலம்ப night'u மட்டும், முழிச்சுக்கிட்டா next'u கட்டம்
கூட்டம் மட்டும் சுத்திகிச்சே tribe'ah
Purse'eh மிச்சமில்ல, Gpay வச்சதில்ல
மனச மட்டும் தந்தன் bribe'ah
பெருசா build-up இல்ல, friends'ah நெனச்சதில்ல
Loves'ah மட்டும் சொன்னன் hype'ah
இப்போ சலம்பல-சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறன் honey'eh
நானும் பொலம்பல-பொலம்பல இனிமே, நா பங்கமா
களத்துல கெலிக்கிறன் தனியே
சென்னாகுனி
ஹே இங்கே குனி
What a fish
ஹையோ
இங்கு Rashmika வந்தாலும் Zendaya'வா நின்னாலும்
திரும்பி பாக்கக்கூட மாட்டனே
என்ன pookie'னு சொன்னாலும் தாக்கிவுட்டு போனாலும்
ராக்கி கட்ட சொல்லி கேப்பேனே
Target'u fix'u தேவல்ல chicks'u
Move on பன்னாதான் பக்கா flex'u
Market'u பெருசு, mindset'u புதுசு
Talent'ah காட்னாதான் நெலைக்கும் purse'eh (போடே)
Purse'eh மிச்சமில்ல, Gpay வச்சதில்ல
மனச மட்டும் தந்தன் bribe'ah
பெருசா build-up இல்ல, friends'ah நெனச்சதில்ல
Loves'ah மட்டும் சொன்னன் hype'ah
இப்போ சலம்பல-சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறன் honey'eh
நானும் பொலம்பல-பொலம்பல இனிமே, நா பங்கமா
களத்துல கெலிக்கிறன் தனியே
What a fish
ஹையோ