Lyrics: Amalraj Sivaraj Music: Rehan Julian (Intro) என் border தாண்டி Dream க்குள்ள வந்த Short Naughty Cutiee நீயும் Order போடு Border தாண்ட மாட்டேன் நானும் தான் Smart கேடி (Chorus) இது தினுசான Feeling uh இனி நமக்குள்ள புது Dealing uh உன்ன நெனச்சு ஏங்கும் என் Heart ண்ட வந்து நீ பேசுனா ஆகிடுவேன் Cooling uh என் border தாண்டி Dream க்குள்ள வந்த Short Naughty Cutiee நீயும் Order போடு Border தாண்ட மாட்டேன் நானும் தான் Smart கேடி
(Verse) ஹே டோலி உன் சிரிப்பில் காலி நானும் எனக்கும் வேணும் நீயும் புலம்பி தவிக்கிறேனே Kind ah நீ இருந்தா கவிதையால உன்ன வர்ணிப்பேணடி மானே மானே போ போ போ காதல் கீதல் ஏதும் எனக்கு தேவையில்ல லவ்வுன்னாலே தொல்ல Hard feelings கூட இல்ல காதல் சைக்கோ நீ காதல் செய்ய சரியான ஆளு நான் இல்ல இல்ல
(Bridge) நீ White uh நான் Bright uh மா சந்துல சிந்து பாடி Sighting இல் Score பண்ணாலும் Smiley turns to angry birdie Why la Single ah ஆகலாமே Mingle ah...