Lyrics: Sam P Keerthan
Music: Sam P Keerthan
நான் இல்லாத போது எனக்காய் இருந்தார்
என் இயேசு என்னை அறிவாரே
ஒப்பில்லாத ஒருவர் என்னோடு என்றும்
எந்நாளும் துணை நிற்பாரோ
என் ஜீவனுள்ள தேவன் என் நித்திய பிதாவும் நீர்
என் சமாதான பிரபுவை
சாஷ்டாங்கமாய் தொழுவேன் நான்
ஓசன்னா பாடுவேன் இயேசுவை நாடுவேன்
ஓசன்னா பாடுவேன் கிறிஸ்துவில் வாழுவேன்
தொல்லை கஷ்டங்கள் வந்தாலுமே
உம் பெலனால் தாண்டுவேன்
நான் இல்லாத போது எனக்காய் இருந்தார்
என் இயேசு என்னை அறிவாரே
ஒப்பில்லாத ஒருவர் என்னோடு என்றும்
எந்நாளும் துணை நிற்பாரோ
சாமுவேல் போல் பேர் சொல்லியே
உன்னையும் அழைத்திடுவாரே
டானியல் போல் கேபியிலே
உன்னையும் காத்திடுவாரே
ஆப்ரஹாம் போல் உன்னையே ஆசிர்வதித்திடுவாரே
கானானை போல் உன் வாழ்க்கையை
செழிக்க பன்னுவாரே
என் தேவனே என் ராஜனே
உன் கிருபை ஒன்றாலே வாழ்கிறேன்
உன் வேதமே என் பாதையே
என் வாழ்க்கையின் ஒளியுமே ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆண்டவரை ஆராதிப்பேன்
நான் இல்லாத போது எனக்காய் இருந்தார்
என் இயேசு என்னை அறிவாரே
ஒப்பில்லாத ஒருவர் என்னோடு என்றும்
எந்நாளும் துணை நிற்பாரோ
என் ஜீவனுள்ள தேவன் என் நித்திய பிதாவும் நீர்
என் சமாதான பிரபுவை
சாஷ்டாங்கமாய் தொழுவேன் நான்
ஓசன்னா பாடுவேன் இயேசுவை நாடுவேன்
ஓசன்னா பாடுவேன் கிறிஸ்துவில் வாழுவேன்
தொல்லை கஷ்டங்கள் வந்தாலுமே
உம் பெலனால் தாண்டுவேன்
நான் இல்லாத போது எனக்காய் இருந்தார்
என் இயேசு என்னை அறிவாரே
ஒப்பில்லாத ஒருவர் என்னோடு என்றும்
எந்நாளும் துணை நிற்பாரோ