Lyrics: Syed Farook
Music: Mirun Pradhap/Syed Farook
மயக்கி போறியே மாயக்காரியே
கண்ணிரண்டில் என்ன வச்சுதா...!
மடக்கி போடுரியே மந்திரக்காரியே
முத்து சிரிப்புல என்ன என்னதான்
நீ இல்லாமல் நா இல்லை
நா இல்லாமல் நீ இல்ல
ஓ கூட சேர்ந்து செல்ல
நா கைகோர்ப்பே புள்ள
ஓ நெனைப்புள நா மெல்ல
இப்ப கரைஞ்ஜேனே புல்ல
இப்ப காணவில்லை என்ன
என்னான்னு சொல்ல
வாடி யே ராசாத்தி
உன் கைய புடிச்சு நான் போறேண்டி
என்னைக்கு நீதாண்டி என்னோடு பொஞ்சாதி
மனசுக்குள்ள தா காதல் பூவே நீ பூக்க வச்சிட்டா
உசுரு முழுக்க ஏதோ பண்ணி என தாக்கி போகுதடா
ஒரு நொடி ஒன்ன பிரிந்தாலும்
ஏன் உலகம் நின்னு போகுமடா
உன் பேர யாரோ சொன்னாலும்
என் கண்ணு உன்ன தேடுமடா
உன் கூட சேர்ந்து வாழ
என் மனசும் ஏங்கி தவிக்கும்
சீக்கிரம் வந்து
என்ன தூக்கிட்டு போடா
வாடா என் ராசா
நாம வாழலா மாசா.
எவன் கண்ணு பட்டா நமக்கு என்ன
போட்டும் போடா..
நீ இல்லாமல் நா இல்லை
நா இல்லாமல் நீ இல்ல
ஓ கூட சேர்ந்து செல்ல
நா கைகோர்ப்பே புள்ள
ஓ நெனைப்புள நா மெல்ல
இப்ப கரைஞ்ஜேனே புல்ல
இப்ப காணவில்லை என்ன
என்னான்னு சொல்ல
வாடி யே ராசாத்தி
உன் கைய புடிச்சு நான் போறேண்டி
என்னைக்கு நீதாண்டி என்னோடு பொஞ்சாதி