Lyrics: Krishnamurthy Kiitty Music: Vishwajeet Deshpande நீதானே காதலி எஂதன் உளகமே நீ இன்றி உயிரும் நின்றிடுமே
காதலே இன்றி ஏன் மனவும் தோக்குதே கனவிலும் உன்னை பார்க்க தோனுதே
மளை சாரல் போலவே கண்ணீரும் ஆனதே நீ வந்தால் புன்னகை மூடுதே காதலே... காதலே...