Lyrics: Srikanth Subramaniam
Music: Vernon Segaram
மச்சி ஏண்டா ஏ அழுவுற....
ஆம்பள ஆழ கூடாது..
வயிரெரிஞ்சு சொல்றேன் டா... சத்தியமா இந்த பொண்ணுங்கள நம்பாத...
வம்பி வம்பீ சாகத.....
இப்போ என்ன தா சொல்ல வர்ற...
பொன்ன நம்பி மிஞ்சுணது முச்சந்தியும் மண்ணும்தாண்டா...
காதலிச்சு தோத்துபோயி தாடி வைச்ச பொன்ன கொண்டா....
பொன்ன நம்பி மிஞ்சுணது முச்சந்தியும் மண்ணும்தாண்டா...
காதலிச்சு தோத்துபோயி தாடி வைச்ச பொன்ன கொண்டா....
அவ எல்லாத்தையும் மறந்து
அவ மனசுலையும் இருந்து
என்ன தூக்கி எரிஞ்சு தொழச்சு புட்டா...
மனசில் ஆச வித விதைசு
அதில் தண்ணீரையும் தெளிச்சு
இப்போ அடி நுனி தெரியாம புடிங்கிபுட்டா..
பொன்ன நம்பி மிஞ்சுணது முச்சந்தியும் மண்ணும்தாண்டா...
காதலிச்சு தோத்துபோயி தாடி வைச்ச பொன்ன கொண்டா....
எத்தனையோ பேர் சொண்ணாங்கடா காதல் பொல்லாத வியாதினு கேக்கலடா..
அறியாத வயசுக்கு புரியலடா காதல் தெரியாம செஞ்சுடேன் சரியில்லடா..
வேண்டாம் பொண்ணுங்கள நம்பாத டா.. இப்போ வீணா கேடு கெட்டு போகாதடா..
மின்னு் ரதெல்ல மே பொண்ணில்லடா நானும் அனுபவதுல பொலம்புரெண்ட...
பொன்னால கெட்டென் நான் தண்ணீரை தொட்டேன்
அவ இல்ல நா இப்போ கண்ணீர விட்டேன்
பொன்ன நம்பி மிஞ்சுணது முச்சந்தியும் மண்ணும்தாண்டா...
காதலிச்சு தோத்துபோயி தாடி வைச்ச பொன்ன கொண்டா....
முத்து மாலை செஞ்சுபுட்டா
என்ன வைச்சு எல்லாம் பண்ணிக்கிட்டா
ஒரு ஒய்யரத்துல மேல ஏத்தி பாடையில விட்டு புட்டா..
உன்ன நானும் நம்பி வந்தேன்
நீ இல்லாம நம்பி தொலசேன்
நீ உன்னால புலம்பி கிடக்கேன்
நீ உன்னால வாழ்க்க வெறுத்தேன்
டக்குனு புக்குனு சட்டுனு இப்போ நீ எவன கட்டிடு அழுவுர
மூனு என் கூட இருந்த நினப்ப மறந்து படுக்குற
இப்போ பறக்கிற நீயும் நடிக்கிற சும்மா துடிக்கிற ஏன் அடிக்கிற
பொய்யான வேசம் போட்டு உங்க அப்பன் பேர கெடுக்குற
பொன்ன நம்பி மிஞ்சுணது முச்சந்தியும் மண்ணும்தாண்டா...
காதலிச்சு தோத்துபோயி தாடி வைச்ச பொன்ன கொண்டா....
Oh yeah..
Don't worry டா நண்பா..
நாங்க கூட இருக்கிறோம் அன்பா
அவ நினப்பா மறந்து
மனச திறந்து வா எங்க கூட தெம்பா
வாய் கிழிய கிழிய படிச்சு சொல்லி
தொண்ட தண்ணி எல்லாம் வத்தி போச்சு
புத்தி மதியும் சொல்லி கலங்கி போச்சு
காதல் கதையும் மடங்கி போச்சு
எது சொன்னாலும் புரியல
உன் மர மண்டைக்கு ஏரல
நீ கிடந்த அவ நினப்புல
இப்போ என்ன ஆச்சு மாப்புள்ள
இந்த பொண்ணுங்களே அட இப்படித்தான்
அவ சொல்லுவது ஒன்னு செய்வது ஒன்னு
கடைசியில் கொடுப்பா பன்னு..
பொன்ன நம்பி மிஞ்சுணது முச்சந்தியும் மண்ணும்தாண்டா...
காதலிச்சு தோத்துபோயி தாடி வைச்ச பொன்ன கொண்டா....
போனா போடி உன்ன தூக்கி எறிந்தாச்சு