Lyrics: Sam Dill Ruckshan
Music: Jainulabdeen Mohamed Shameel
அடி அழ அழ அழகே
என்ன மெல்ல மெல்ல பழகே
உனை அரை நொடி தொடவே
அடி குழையுது மனமே
அடி அழ அழ அழகே
என்ன மெல்ல மெல்ல பழகே
உனை அரை நொடி தொடவே
அடி குழையுது மனமே
உன்னாலே....
தள்ளிவிடுப்போகாதே.....
பேதைக்காதல் பாழாய் போகிறதே
போதைப்பார்வை பார்க்காதே.....
ஊமை நெஞ்சம் போகாத ஊர்தேடுதே
என் கீழ் வானம் நீயானதேன்?
நான் தொட தொட நகர்வதும் யேன்?
என் வாழ்க்கைக்குள் புயல் சூழ்ந்ததேன்?
hey Shawdy just I need you.
please just one more day
Baby Baby please just one more day
Baby please just one more day
Baby please just one more day
எனக்கென்று கவி ஒன்று பிறந்தது
அது உன் வருகையிலே திறந்தது
நீ சொல்லும் பதிலை கேட்க துடித்திடும்
காதலன் நான் உனை காணத்துடித்திடும்
வருமா தகுமா வரமாய் தவமாய் பெண்ணே உன்னை காண்கையிலே
காலம் மாறலாம் கலக்கம் ஏனம்மா இரவில்லாமல் பகலும் ஏதம்மா
என்றும் உன்னோடு சேர்ந்து வாழத்தானே
இன்றும் என்னோடு அருகில் வேண்டும் மானே
காற்றில் எங்குமே தேடிப்பாக்கிறேன்
காதல் சுவாசத்தை தேடித்திரிகிறேன்
ஓ... இடை வழியே மின்சாரம் கசிந்திடுமே
ஹே அழகே நீ நடந்தால்
நள்ளிரவுகள் பகலென ஒளி பெறுமே
நீ ஒருமுறை புன்னகைத்தால்
உனைக்காணும் வரை
நானாக நானிருக்க
என் தனிமையில் உள்நுழைந்தாய்
ஒரே ஒருமுறை
என்னோடு சேர்ந்துவிடு
இல்லையெனில் நானும் என்னாவேனோ???
அடியே
என் கீழ் வானம் நீயானதேன்?
நான் தொட தொட நகர்வதும் யேன்?
என் வாழ்க்கைக்குள் புயல் சூழ்ந்ததேன்?
hey shawdy just I need you.
Baby please just one more day
Baby baby please just one more day
Baby please
அடி அழ அழ அழகே
just one more day
உனை அரை நொடி தொடவே
அடி குழையுது மனமே
Baby please
அடி அழ அழ அழகே
just one more day
உனை அரை நொடி தொடவே
அடி குழையுது மனமே....