Lyrics: Sembaiah Balakrishnan
Music: Sembaiah Balakrishnan
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஐம்பொறியின் ஆசைகள் அறுத்தவன் அறவழியில்
நின்று வாழ்ந்தவர்; நெடுங்காலம் வாழ்வார்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஐம்பொறியின் ஆசைகள் அறுத்தவன் அறவழியில்
நின்று வாழ்ந்தவர்; நெடுங்காலம் வாழ்வார்.