Lyrics: Pa. Vijay Music: Sai Abhyankkar ஏன் போனாளோ-போனாளோ எங்கே எதுவும் சொல்லாம போனாளோ மறஞ்சு ஏன் போனாளோ என்ன நான் சொல்ல நம்பி நின்னேன் கல்ல சாமி இங்க இல்ல தாங்கல இப்ப உள்ள எம்மா-எம்மா நான் நாதியின்றி ஏங்க இல்லா கதையா நீ தீயில் தூங்க ஆத்தி ராசாத்தி உன்னத்தான் காப்பாத்தி தாராம ஏமாத்தி போனது ஏன் ராசாத்தி ஆத்தி ராசாத்தி உன்னத்தான் காப்பாத்தி தாராம ஏமாத்தி போனது ஏன் ராசாத்தி தந்தனே-தந்தானே, தந்தனே-தந்தானே தந்தானே-தந்தானே-தந்தானே-தந்தானே கொடியில் பூத்த கொல்ல பூவு புழுதி காத்தில் பொதஞ்சு போச்சே ஆரிரோ ஆராரிரோ, ஆரிரோ ஆராரிரோ பருத்தி காட்டில் பார்த்த நெலவு எரியும் கூட்டில் சாம்பலாச்சே ஆராரிரோ-ஆராரிரோ-ஆராரிரோ-ஆராரிரோ எல்ல காளி காணும் செல்ல தாயி காணும் எந்த சாமியும் கேட்கலையோ?