Lyrics: Traditional
Music: Traditional
இறைவன் இயேசுவை போற்றிடுவோம்
இதுவரை செய்த நன்மைகளுக்காய்
ஒரு குறை இன்றி நிறைவோடு என்னை
என்றென்றும் காத்திடும் என் இயேசுவே
நீரே நிரந்தரம் என்றும் எனக்கு நீரே தஞ்சம் என் வாழ்விற்குநிலையில்லா
உலகில் நீர்தானே என் ஆன்மா நேசராய் வாழ்கின்றீர்
இயேசுவின் நாமம் தெய்வீகம் சுகம் தரும் கீதமே தினம் நமக்கு
இன்றுபோல் என்றென்றும் வரம்தருமே வசந்தம் வாழ்வில் நிறைந்திடுமே
உன்னை நான் இரட்சிக்கவே இருக்கின்றேன் எப்போதும் கூடவே வருகின்றேன்
கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலை நிச்சயமுண்டு