ஓ ஓ ஓ ஓ ஓ ஓ … ஓ ஓ ஓ ஓ ஓ ஓ …
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி நீ சாஞ்சு பாத்தா சுத்துதடி நெஞ்சு தீ தீயா பத்துதடி
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி
~ இசை ~
ஹே ஏக் தோ தீன் சார் ஏக் தோ தீன் சார்
அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட என்ன தள்ளி நின்னு நெஞ்சோட நான் தேட ஹே ஹே ஹே …
என் நெத்தியில் தான் தொட்டு இப்போ மழை பாட அது நட்டநடு உதட்டுக்கு பாய்ந்தோட ஹே ஹே ஹே …
மலை மேல போகும் மேகம் எல்லாம் இப்ப தலைமேல வந்து தொட்டு தொட்டு தூறுதே… ய ய ய
~ இசை ~
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி
ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும் பாக்கும் சினிமா அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் பிலிமா… அ அ அ
அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற
ஹேய் பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன் காத்த போல வந்து மேல தூக்கிப் போறேண்டி டி டி டி…
ஆ ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன் ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்கிறேன் நீ சாஞ்சா நெஞ்சில் தான்கிக்குறேன் உன்ன மடியில வாங்கிக்குறேன்
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி