Miss Oruthi (From "Once More")

Lyrics: Vignesh Srikanth Music: Hesham Abdul Wahab எங்கே என் மிஸ் ஒருத்தி? என் உள்நெஞ்சில் தீ கொளுத்தி... சொல்லாமல் சென்றொருத்தி... எங்கேயடி? எங்கே என் மிஸ் ஒருத்தி? என் உள்நெஞ்சில் தீ கொளுத்தி... சொல்லாமல் சென்றொருத்தி... எங்கேயடி? எங்கே என் மிஸ் ஒருத்தி? ஒரு செந்தாழம்பூ நிறத்தி! எனை கொள்ளை கொண்ட ஒருத்தி... எங்கேயடி? கண்கள் காதல் சொல்ல... என் ஹார்மோன் துள்ள! சிதறிப்போன heartலே... ஒரு ringtone சொல்ல! ஆகாசமே... பெண்ணானதே! கார்காலமே... கண்ணானதே! எங்கே என் மிஸ் ஒருத்தி? என் உள்நெஞ்சில் தீ கொளுத்தி... சொல்லாமல் சென்றொருத்தி... எங்கேயடி? எங்கே என் மிஸ் ஒருத்தி? ஒரு செந்தாழம்பூ நிறத்தி! எனை கொள்ளை கொண்ட ஒருத்தி... எங்கேயடி? மின்னல் வெட்டிப்போனதே... நங்கை வந்த நொடி! இனி சொட்ட சொட்ட சொர்க்கம் பெய்யுமா? கண்கள் காதல் சொன்னதே... அன்பே கொஞ்சம் சிரி! என் ஏறும் காய்ச்சல் இன்னும் கூடுமா? ஏதோ ஆச்சி! அட நண்பா என்னாச்சி? பார்க்கும்போதே... நீ எங்கோ போயாச்சி! மனம் வெல்லுமா? பதில் சொல்லுமா? எனை கொல்லுமா? கண்ணால கண்டவ... முன்னால வந்ததும்... தன்னால சொக்குறேன் என்ன சொல்ல? கண்ணால கண்டவ... முன்னால வந்ததும்... தன்னால சொக்குறேன் என்ன சொல்ல? முந்நூறு நிலவு ஒன்னாக உலவும்... பொன்னான அழக என்ன சொல்ல? என்னால சிரிச்ச... என் நெஞ்ச பறிச்ச... எல்லோரா சிலைய என்ன சொல்ல? உன்னால எனக்கு உள்ளூர அடிக்கும்... மின்சார கனவ என்ன சொல்ல? ஆகாசமே... பெண்ணானதே! காற்றாலமே... கண்ணானதே! கண்கள் காதல் சொல்ல... என் ஹார்மோன் துள்ள! சிதறிப்போன heartலே... ஒரு ringtone சொல்ல! எங்கே என் மிஸ் ஒருத்தி? என் உள்நெஞ்சில் தீ கொளுத்தி... சொல்லாமல் சென்றொருத்தி... எங்கேயடி? எங்கே என் மிஸ் ஒருத்தி? ஒரு செந்தாழம்பூ நிறத்தி! எனை கொள்ளை கொண்ட ஒருத்தி... எங்கேயடி?