Athikaram-28 - Koodaavozhukkam Kural 280 (From "Thirukkuralum Porutkuralum")

Lyrics: Sembaiah Balakrishnan Music: Sembaiah Balakrishnan மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின்.
ஊரார்பழிக்கும் செயலை விட்டாலே போதும்; மொட்டையடிக்கவோ, சடை வளர்க்கவோ வேண்டாம்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின்.
ஊரார்பழிக்கும் செயலை விட்டாலே போதும்; மொட்டையடிக்கவோ, சடை வளர்க்கவோ வேண்டாம்.