Lyrics: Vijendraprasath Kumaravel
Music: Vijendraprasath Kumaravel
YEAH!
IT’S VIJEN!
V DA MONSTA,
FENIX!!!
WHAT UP HOMIE?
WE JUST GOT ONE QUESTION,
WHERE’S GOD?
இந்த பூமியின் விதியினை வரைந்தவன் யார்
படைத்ததும் மறந்தவன் யார்
சொல் அவர் கண்டவர் யார்
பிண்டமாய் திரியுது பார் இந்த மானுடம்
வறுமையும் இங்கு ராணுவம்
பச்சையை அளித்தேன் வறண்டது வானமும்
வாயடை இன்றி போனதுவே மானமும்
ஆசைகள் கண்டபின் அழிந்தது சாக்கியும்
காவியுடை தரித்தவர் பாதி
இறை பெயர் விற்கும் பொய் பூசாரி
மயிர் இழைத்தவர் அணியும் சதி ஆடி
பாகங்கள் கண்டது யார் அது நான் நீ
பிறர் உயிர் எடுக்கும் உரிமை
அது சண்டியர் தலை கொண்ட பெருமை
எமதேவனும் மனம் குழம்பி அலையும் நிலை
இனி இலங்கையில் இல்லை நேர்மை
எமகாதகர் கூடத்தில் இடையில் நீதி
வெறிகொண்ட காமன் முன் தெரியும் யோனி
போல் உண்மை மறந்தாடும் போர் எங்கே எனது முகத்தோன்
ரூபம் திரை மூடும் வாழ்க்கை கயவர்களின் லோகம்
மனம் மாற மனதோடு வாழ இயலாது திரை மூடும் வாழ்க்கை
கயவர்களின் லோகம்
மனம் மாறா மனதோடு வாழ இயலாது
விபச்சாரம் ஒரு புறம் கிருமி மறுபுறம்
சிறுவர் விடுதிகளில் சிறை போல் அனுபவம்
சிறுமியை தேடும் விதம் பிழையின் அறிமுகம்
சில்லறை விலைகளில் உடலும் விடைபெறும்
உலகில் விலங்குகள் அழியும் நிலை அதுவும்
மனிதனை மனிதன் தின்னும் நிலை வரும் பணத்தினில் பிரலும் பித்தம் நிறைய உடல்
போதையில் அடங்கும் இரத்தம் உரைய
மனம் கொண்ட சாட்சியும் மெல்ல மறைய
பகை வழி வரும் வினை இங்கு நிறைய
கலியுகம் உலகத்தின் வாசல் தெரிய
ஏங்கும் மனம் ஒரு புறம்
யாம் செய்த பிழையாதோ நினைவகம் வரும்
வரம் தேடி அலையும் மனம் தினம்
கேட்பான் இவன் இறைவன் எங்கே என்று
ரூபம் திரை மூடும் வாழ்க்கை கயவர்களின் லோகம்
மனம் மாற மனதோடு வாழ இயலாது திரை மூடும் வாழ்க்கை
கயவர்களின் லோகம்
மனம் மாறா மனதோடு வாழ இயலாது
No god no peace we just got one question where is God?
மீண்டும் நாங்கள் வாழ்ந்தாலுமே
பொய்கள் தீர்ந்தாலுமே
என்றும் மாறாதே கலியுகமே
கற்பு காட்டிலே கண்ணன் மாண்டானே என்றும் மாறாதே கலியுகமே கலியுகமே என்றும் மாறாதே கலியுகமே
WHERE’S GOD?