Sirippu En

ஓ.. சிரிப்பு என் Speciality சிலுக்கு ஸ்மிதா Community ஆஹா ஆஹா …
Day by Day Majority Take it Easy Mentality ஆஹா ஆஹா …
ஏ பாப்பா போல Maturity அட பசங்க கூட்டம் Security என் அழகுக்கே நான் Authority என் அடிமை இங்கே Mumbai city
Rainbow Rainbow லேஹில்லா Rest-ஏ இல்லா லேஹில்லா ஏழு கல் லாஹில்லா நானடா…
ஓரக்கண்ணால் நோக்கவா உந்தன் கரவம் நீக்கவா கழுத்தும் நான் நோக்கவா சொல்லடா
ஓ.. ஓ.. சிரிப்பு என் Specialty சிலுக்கு ஸ்மிதா Community ஆஹா ஆஹா …
~ இசை ~
Orthodox Family Strict-ஆ இருப்போமே Boys கிட்ட மட்டும் தான் நாங்க Heart-ஏ திறப்போமே
ஹே ஏழு எட்டு வருஷமா தனிமை கிடையாது வாழ்வில் எந்த நேரமும் நான் Dual Sim Card-உ
மனசும் பறக்குமே காத்தோடு உலகம் இனிக்குமே Youth-தோடு எனக்கு பிடிக்குமே கூத்தாடு ஹே இளமை தேகமே பூத்தாடு
மூடா வாடா ஸ்பீடா சூடா மாடல் செய்வேனே
Rainbow Rainbow... Rainbow Rainbow லேஹில்லா Rest-ஏ இல்லா லேஹில்லா ஏழு கல் லாஹில்லா நானடா…
~ இசை ~
ஹா… Audi Hummer காதலா வீட்டு முன்னாடி காத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி
Fans தொல்ல தாங்கல வாசல் முன்னாடி Heart அடகு வாங்குவேன் நான் Modern மார்வாடி
படுத்து தூங்கிட Five Star-உ பருவ பாடமோ Tin Beer-உ பிடிச்ச ஆளுடன் Long Tour-உ Fifty Kiss-உ தான் என் Share-உ
மும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா ஓஹு….ஓஹு….ஓஹு….