Lyrics: Shanker Pushparaj Music: Mirun Pradhap Hey baby.. Hot - u berry என்ன பாரு காதல் பேசு என்னைக்குமே நீ என் wiffy தானடி or ( Modern dress போட்ட chocolate நீயடி)
Hey baby, Tom & Jerry நீயும் ஓடு என்னை தேடு நீ இன்றி நானும் இங்கு looser நானடி
கண்கள் கண்டாலே காதல் கொண்டேனே உன்னை அடைந்தாலே நானும் melt ஆகிறேன் Chocolate நீதானே ice cream நான் தானே உன்னாலே ஏன் நான் புது Flavour ஆகிறேன்
கனவினிலே... காதல் செய்வேன் உனதருகில் நானம் கொள்வேன் Hormone ல் வேகம் கொள்வேன் உன்னை சுவைக்க நானும் ஏங்கி ஏங்கி தவித்தேன்
உன்னாலே நான் Loveல் Trendy ஆகிறேன் 5G வேகத்தில் உந்தன் காதல் download செய்கிறேன் Touch u screenனிலே உன்னை நானும் பார்க்கிறேன் காதல் universe எங்கும் உன்னை காதல் செய்கிறேன்
Insta பக்கத்தில் உந்தன் story தேடினேன் எந்தன் Gallery(யில்) full ஆ உன்னை நானே நெரப்பினேன் Storage எங்கிலும் உந்தன் வாசம் வீசுதே வானம் எங்கிலும் ஒரு Rainbowவாய் ஆனதே
இதயம் எரிமலை பனியாய் உருகுமே காதல் கள்வன் என்று பூ பூக்குதே இதயம் நான்கு அறை நீயோ சாரல்மழை நெஞ்சம் இன்று உன்னில் சுவாசமானதே
நீ Queenனுமா இல்லை யாருமா நீ weightடுமா என்னை தூக்குமே (Carryமா) நீ Naughtyமா இல்லை Beautyமா என் Partyயில் வரும் JD JD நீயம்மா.
உன்னாலே நான் Loveல் Trendy ஆகிறேன் 5G வேகத்தில் உந்தன் காதல் download செய்கிறேன் Touch u screenனிலே உன்னை நானும் பார்க்கிறேன் காதல் universe எங்கும் உன்னை காதல் செய்கிறேன்
காதலின் destiny என் storyயின் (lifeயிலே) Romeo நீ வேண்டுமே F எப்போதுமே பார்வையில் (Romanceல்) மூழ்கினேன்.. உன்னை பார்க்க...
உன்னாலே நான் Loveல் Trendy ஆகிறேன் 5G வேகத்தில் உந்தன் காதல் download செய்கிறேன் Touch u screenனிலே உன்னை நானும் பார்க்கிறேன் காதல் universe எங்கும் உன் காதல் செய்கிறேன்