Lyrics: Nigavithran/Mirun Pardhap/Dilshan Shanaka Music: Mirun Pradhap உலகம் போர போக்குல என்ன தேடுறேன் நண்பா நண்பா உண்மை உணரும் வரையில நீயும் நானும் இங்கு ஜோக்கர் தான்டா காச தேடி ஒடுறேன் கனவ தொலைச்சு புலம்புறேன் உலகம் உருட்டும் உருட்டுல நீயும் கோமாளி ஆனாய் நண்பா உலகம் போர போக்குல என்ன தேடுறேன் நண்பா நண்பா உண்மை உணரும் வரையில நீயும் நானும் இங்கு ஜோக்கர் தான்டா உலகம் சுற்றும் வாலிபன் நானடா கலகம் மூட்டும் கலைஞர் இங்கு பாருடா என் வரிகள் எல்லாம் வற்றாத அருவியா தூற்றுவார் தூற்றட்டும் தட்டி விட்டு நீயும் ஓடுடா உலகம் உருட்டும் ஒரு புரளி இது காட்டு தீ போலே எங்கும் பரவியது அரசியல் ஆன்மீகம் எல்லாம் இங்கு கேளிக்கையானது கம்பி கட்டும் கதையெல்லாம் headlines ஆனது வாழ்க்கை ஒரு போர்க்களம் Make it busy முன்னேறி செல்லுடா நன்பா இனி No hessy வாக்காளர் நம்பிக்கை கேட்கும் democracy இனி தேவையில்லை என்றைக்குமே Monochrosy **** em all who talk about வரைமுறை ஓத்தா எங்களுக்கும் தேவையில்லை பிரிவினை விளக்கிவை அழுக்கான எண்ணங்களை என் நடுவிரல் முத்திரை கிழிக்கும் உன் முகத்திரை உலகம் போர போக்குல என்ன தேடுறேன் நண்பா நண்பா உண்மை உணரும் வரையில நீயும் நானும் இங்கு ஜோக்கர் தான்டா காச தேடி ஒடுறேன் கனவ தொலைச்சு புலம்புறேன் உலகம் உருட்டும் உருட்டுல நீயும் கோமாளி ஆனாய் நண்பா உலகம் போர போக்குல என்ன தேடுறேன் நண்பா நண்பா உண்மை உணரும் வரையில நீயும் நானும் இங்கு ஜோக்கர் தான்டா Yo look my flow sinister This ain't a verse brother This real literature Hustle heart got it in my bag now am shovking em Better come correct every straight we been rocking em look Let me speak my mind we been living hell Comprehend that time politician addicts what They say all lies am a bring truth set the bar up high Sinhala or Tamil Muslim or Christian It's time to come together for our own benefits Since from the jump they made us all dividends The care our dreams are we still look for benefits It's irrelevant say something that change though You got to understand fresh you got to change Make a sample this case brother future by the day kaos am a comrade the truth sent you free ai உலகம் போர போக்குல என்ன தேடுறேன் நண்பா நண்பா உண்மை உணரும் வரையில நீயும் நானும் இங்கு ஜோக்கர் தான்டா காச தேடி ஒடுறேன் கனவ தொலைச்சு புலம்புறேன் உலகம் உருட்டும் உருட்டுல நீயும் கோமாளி ஆனாய் நண்பா உலகம் போர போக்குல என்ன தேடுறேன் நண்பா நண்பா உண்மை உணரும் வரையில நீயும் நானும் இங்கு ஜோக்கர் தான்டா மச்சா இது Free verse களத்துல இறங்குனா கலக்கட்டும் street vibes என்னைக்குமே பண்ணதில்லை Fake fake fake smile கஷ்டங்கள காத்துல விட்டுட்டு just ride ride I never divide my city Northside southside You know Chennai underground that is my ****ing pride People எல்லாம் struggling PM Fly High We leaving in digital India using upi ஆயிரம் தோல்வியா உயிர் உள்ளவரை Retry என் பேனா என் கட்டனா I got skill like சாமுராய் மதத்தின் பெயரில் பலர் பலமுறை செய்கின்ற வன்முறை என்றைக்குமே மலராது தமிழ்நாட்டில் தாமரை I am right communism பேசுங்கப்பா my comrade கேக்குறாங்க எல்லாத்துக்கும் இப்ப எல்லாம் Copyright இந்த நாடு எல்லாம் வெறும் கோடு பல இனங்கள் வாழ்ந்து அழிந்த காடு உலகம் போர போக்குல என்ன தேடுறேன் நண்பா நண்பா