Suicide thoughts

Lyrics: Muthuraja Dilshan Music: Muthuraja Dilshan வழி தனி வழி சரியென்ன தவறென்ன என் வலி அது உனக்கது மதுவென உன் மதி அது மண்டையிலே கரைந்திட உள்ளுக்குள்ளே உள்ள அந்த மிருகத்தை எழுப்பிட
உன் சுயநல உருவத்தை காட்டிட என் உழைப்பினை பார்த்து நீ சிரித்திட சமுதாயம் பையித்தியக்காரன் என்று என்னை பட்டம் சூட்டிட நான் செய்தேன் என்ன பிழை ஹே இதுவே என் வாழ்க்கை விடை ஹே வாழ்வதே ஒரு முறை ஹே முன் போல நானும் இல்லை
என்னோட மண்ட பூரா ஐயோ sucide thoughts அதனால ஆகா போறே நானும் overdose என்னத்த பண்ணாலும் நீ எனக்கில்ல boss அடி மேல அடிச்சாலும் ஆகமாட்டே lose
தனிமையில் தவிக்கின்றேன் என்னை நானே பூட்டி கொண்டு வெளியிலே செல்லும் போது வெட்டி பயல் நானும் இன்று எல்லோரும் என்னை பார்க்கும் பார்வை அது என்னை கொன்று என்னை நான் பார்த்து கேள்வி கேட்டேன் இது ஏனோ என்று
என்னோட முயட்சி எல்லாமே தோல்வி ஹே அடுத்தென்ன பண்ண போறே உள்ள கேள்வி ஹே பிடிச்சத பண்ண இங்க யோசிக்காத நீ என்ன தா போட்டு மீதிகாத உள்ள தீ
என்னோட மண்ட பூரா ஐயோ sucide thoughts அதனால ஆகா போறே நானும் overdose என்னத்த பண்ணாலும் நீ எனக்கில்ல boss அடி மேல அடிச்சாலும் ஆகமாட்டே lose