Lyrics: Srikanth Subramaniam
Music: Srikanth Subramaniam
கண் காணா அழகை உன்னில் கண்டேன்.
உறைந்து போய் நின்றேன்
என் இக்கரைக்கு தீசுடர் இவளோ?
தானாய் இருந்த அம்பில்
நீயாய் வில்லை தொடுத்து
மானாய் மறைவது என்ன சரியோ?
பெண்ணே கொஞ்சம் நில்லடி...
உன் insta I'd சொல்லடி...
முழு ஜாதகத்தையும் கண்டு பிடிப்பேனடி....
ஒரு நொடி தான் கண்ண மூடு நீ..
என் நெஞ்சை தொட்டு பாரு நீ...
என் pluse உ எல்லாம் plus உ to to to...,
ஷினயா ஷினயா லவ் யூ சொல்லி போவாயா...
மல்லையா போல எந்தன் நாட்டை கொள்ளை கொள்வாயா...
ஷினயா ஷினயா லவ் யூ சொல்லி போவாயா...
ஷினயா ஷினயா ஷின யா யா யா யா யா.....
90's கிட்ஸ் நல்லவன் நாணு...
மென்மையான சிங்கிலு நாணு...
முழு நேர காதல் சேவ செய்யத்தான் காத்திருப்பேநே.....
பட்டம் படிச்ச பண்டிதன் இல்ல...
பொன்ன மயக்கும் மன்மதன் இல்ல...
என்ன மட்டும் காதல் செய்ய கத்துதருவெனே....
யாரும் செய்யாத புது காதல் செய்வோம் வா.....
பீட்டர் போல் வனிதாவை வென்ரேவிடலாம் வா.......
வருங்காலம் நம் காதல் கதை பேசட்டும்.....
#டேக் ல் நம் பேரு டிரண்டக்கட்டும்....
ஷினயா ஷினயா லவ் யூ சொல்லி போவாயா...
மல்லையா போல எந்தன் நாட்டை கொள்ளை கொள்வாயா...
ஷினயா ஷினயா லவ் யூ சொல்லி போவாயா...
ஷினயா ஷினயா ஷின யா யா யா யா யா.....
காதல் அது வந்ததும் நெஞ்சில நிம்மதி போனதும் சம்மதம் தேடுது....
இரவு பகளானது காயுது மோகத்தில் உடம்பு தேயுது தேயுது....
V-don மனசுல காதல வெதச்சி போரவ யாரது அது நீயும் நில்லம்மா
தரை இறங்கிய பிரை ஒரு முறை சரி வர மறுமுறை கொஞ்சம் சிரிப்போட பேசம்மா.....
உன்ன பாத்து மயங்கிவிட்டெனே...
என்ன நானும் மறந்துவிட்டேநே..
நூலில்லா காத்தாடியா பறந்து விட்டேனே....
நீ காதல் பட்டாம்பூச்சி
பசி தாகம் மறந்தே போச்சு
நீ என்ன தாண்டி போக பத்திக்கிச்சு காதல்......
உன் பேரை என் நெஞ்சில் குத்திக்கொல்லட்டா...
ஊரெங்கும் உன் போல சிற்பம் வெய்க்கட்ட...
நான் உந்தன் தலையாட்டும் பொம்மையல்லவா..,
நீ கை காட்டும் திசை போகும் பப்பி அல்லவா....
ஷினயா ஷினயா லவ் யூ சொல்லி போவாயா...
மல்லையா போல எந்தன் நாட்டை கொள்ளை கொள்வாயா...
ஷினயா ஷினயா லவ் யூ சொல்லி போவாயா...
ஷினயா ஷினயா ஷின யா யா யா யா யா.....
பினிக்கு மருந்து பிரமன் அன்னை இல்லை தன்னைக்கு தானே மருந்து.....
பினிக்கு மருந்து பிரமன் அன்னை இல்லை தன்னைக்கு தானே மருந்து.....
பினிக்கு மருந்து பிரமன் அன்னை இல்லை தன்னைக்கு தானே மருந்து.....
பினிக்கு மருந்து பிரமன் அன்னை இல்லை தன்னைக்கு தானே மருந்து.....
பினிக்கு மருந்து ah ah ah ah....