Lyrics: Julius Gnanagar/Bevan Fernando/Praveen Kumar/Chathurya Wijewardana Music: Bevan Fernando காத்த போல ஏன்டா நெஞ்ச வருடுற புள்ள காதல் மாயமோ தெரியல என்ன சொல்ல நேரம் காலம் எல்லாம் என்ன உன்ன கிட்ட தள்ள தாங்க முடியல தேவதை தர தொல்லை காத்த போல ஏன்டா நெஞ்ச வருடுற புள்ள காதல் மாயமோ தெரியல என்ன சொல்ல நேரம் காலம் எல்லாம் என்ன உன்ன கிட்ட தள்ள தாங்க முடியல தேவதை தர தொல்லை Black ன் White உ சீன் ஆஹ் கலர் ஆஹ் மாத்தி புட்ட பியூஸ் உ போன என்ன பிரைட் ஆஹ் ஆகி புட்ட இன்னு என்னருக்கோ எனக்கு தெரியல லவ் பிவேர் ல ஒன்னும் புரியல கண்ணு குள்ள வந்து Quarantine ஆகி புட்ட மூடி தொறக்கும் நொடி மனச சாச்சு புட்ட ஹார்ட் உ பிரைன் உ எல்லாம் என் பேச கேக்கல தொலைய தவிக்குறேண்டி ஒண்ட கண்ணு குள்ள Embers of the stars in her eyes will glow Holding the universe for your love to breathe In dark hours love will be implicit Faith be your start as you make the leap Love is easy but the journey isn’t You’ll go through phases but you’ll see its worth Best things in life they don’t come for free love will be your divine conspiracy It's Kavirayer, Lets go Hey hey என்ன கொஞ்சம் பார் நினைவு திரும்பி நிகழ்காலத்துக்கு வா புனிதம் இழந்து போன காதல நீ பார் மனிதம் இழந்து போன மனிதனைப் பார் துவக்கம் கண்ண மறைக்கும் விண்ணில் பறப்போம் உறக்கம் ஃபுல்லா இழந்து தூங்க மறுப்போம் காதல் கிறக்கம் துவக்கம் நல்லா இருக்கும் காமபிறக்கும் முடிவோ காதல் இறக்கும் கண்டதும் காதலனு சொன்ன லவ்ல பொய் homie பின்டங்கள் இணையா காதலோ உள்ளதா show me காதலும் சாதலும் ஒரு வகையில் சேம் ஹோமி நம்பிக்கை உடைந்த பிறகு You know me காதலிக்கும் போது அவ கொடுத்த பரிசோ chain விலகிய போது அவ கொடுத்த பரிசோ pain மனதில் pain Will like a stain never gonna fade வேணும் ஒரு change ஆனா மனமோ மறு காதல never gonna made புரிய வருதா இக்கால காதல் நோக்கம் புரிய வருதா தெரிய வருதா இக்கால காதல் நோக்கம் தெரிய வருதா சரியா வருதா இக்கால காதல் நோக்கம் சரியா வருதா முடிவு பெருத இக்கால காதல் திருமணத்துல முடிவு பெருதா இன்னிக்குள்ள காதல்லெல்லாம் மாறிப்போச்சு ஹோம்மி உன் காதல பறிகொடுத்து அழுவாத தேம்பி தூங்கியது போதும் hey விழிச்சுகோ homie உன் விதிமாற உழைச்சனா காதல் வரும் தேடி அவ quarantine ஆன கண்ணு cataract ஆச்சு என் தேவத சொன்ன வார்த்த காற்றோடு போச்சு Colour TV இப்போ பீஸ்சு போச்சு காதலும் காற்றும் ஒருசேர ஆச்சு, ஒரு சேர ஆச்சு, ஒரு சேர ஆச்சு Embers of the stars in her eyes will glow Holding the universe for your love to breathe In dark hours love will be implicit Faith be your start as you make the leap Love is easy but the journey isn’t You’ll go through phases but you’ll see its worth Best things in life they don’t come for free love will be your divine conspiracy