Lyrics: Akshayaa Paskaran
Music: Nichalean Mahendrasingham
Aiyla aiylareh aiyla
நீ தேடித் தேடி நான் ரசிச்ச queen ஆ
Aiyla aiylareh aiyla
ஹே காமன் பட்டறையில் காதல் வெயிலா
Aiyla aiylareh aiyla
நீ தேடித் தேடி நான் ரசிச்ச queen ஆ
Aiyla aiylareh aiyla
ஹே காமன் பட்டறையில் காதல் வெயிலா
இவ hormone மழயில் நனைஞ்ச மயிலா
hormone விதைச்ச கலக்கல் rain ஆ
இவ hormone மழயில் நனைஞ்ச மயிலா
hormone விதைச்ச கலக்கல் rain ஆ
(Ayila)
Salsaவும் bailaவும் உன் முன்னே nil ( zero ) தானா .
Vodka வும் kick ஏத்தா மின்சார பெண்தானா
கண்ணாடிப் பூவெல்லாம் என்னோடு சேர்ந்தாட
தீராத மோகங்கள் பெண்ணோடு வந்தாட
மழையாய் வரவா மடியில் விழவா
கவிதை கனவா colourful நிலவா
திமிரே திமிரே திணறல் திமிரே
Rural கதயே urban figure eh
அடியே அடியே அசுர அழகே
மினுக்கும் ரதியே
மெடுக்கு திமிரே
Aiyla aiylareh aiyla
நீ தேடித் தேடி நான் ரசிச்ச queen ஆ
Aiyla aiylareh aiyla
ஹே காமன் பட்டறையில் காதல் வெயிலா
Aiyla aiylareh aiyla
நீ தேடித் தேடி நான் ரசிச்ச queen ஆ
Aiyla aiylareh aiyla
ஹே காமன் பட்டறையில் காதல் வெயிலா
இவ hormone மழயில் நனைஞ்ச மயிலா
hormone விதைச்ச கலக்கல் rain ஆ
இவ hormone மழயில் நனைஞ்ச மயிலா
hormone விதைச்ச கலக்கல் rain ஆ