Lyrics: Varun Parandhaman Music: Varun Parandhaman கடலில் நுரையாய் கரைந்தேன் அன்பே உனக்காக விழி ஓரம் நீர் சுமந்தேனே கண்ணே உனக்காக வெட்கம் விட்டு பாதம் தொட்டு காதல் சொல்ல வந்தேன் வரும் வழியில் என்னை எங்கோ தொலைந்து நின்றேன் இருப்பாயா வரும்வரை விலகி போகாதே என் கண்மணி Translation: Don't go away, my darling.