Inayaa Kaadhal

Lyrics: Mirun Pradhap Music: Mirun Pradhap இணையம் தந்த அழகியளே உன் காணொளியில் தொலைந்தேன் முதல் கணமே சிறைவாசம் உன் சிரிப்பினிலே ஏங்குகிறேன் அழகிய மாலை பொழுதிலே கனவு நீ என் காதல் தீயா என்னை மாக்கிடும் அழகிய வெல்வெட்டு பூவா மரபு நீ என்னை மயக்கும் மதுவா மாதுவி நீயாக வேண்டும் எனை ஆளும் மனையாள் உள்ளுக்குள்ளே நீ போடும் ஒரு ஆளாபனை எனக்குள்ள இனி தினம் தினம் ஆராதனை உள்ளத்திலே நீ போடும் சிறு கல நிலை நொடிக்கொரு தடவை மாறும் இந்த காலநிலை டிக் டாக் இன்சர்வல் தூக்குதம்மா தினம் 100 வதமாய் போட்டு தாக்குதம்மா ஹேய் கணப்பொழுதில கவிதை பேசுதம்மா தந்தன தந்தன தாளம் போடுதம்மா பூ முகம் என் மனதில் ஓவியம் மலர்கிறதே தூரிடும் சரண் மழை எங்கும் உந்தன் முகமே சில்லு சில்லாக உடைந்தது எந்தன் மனமே செல்லம் கொஞ்சம் ராட்சசி உன்னைத் தேடி மனம் அடம் பிடிக்கிறதே எல்லை மீறும் போதிலே வாழ்க்கை நீளுதே உன்னை காணாத கனவு ஒன்றிலே மாலை நேரமும் பாரமானதே நீயும் விலகித்தான் போனாய் கண்ணே உன் பார்வையிலே நான் தொலைந்தேன் உன் சிரிப்பினிலே நான் தொலைந்தேன் உன் பாவத்திலே நான் தொலைந்தேன் உன்னை தொலைத்தேன் அன்பே அந்த நாள் ஞாபகம் எனக்குள்ளே வந்து என்னை மெல்ல தாக்கிட சென்ற இடம் எங்கும் அன்பே உந்தன் முகம் மட்டும் பிம்பத்தில் தோன்றிட ஒரு நாள் கடக்கவே ஆயிரம் நினைவுகள் சில நூறு கேள்விகள் மௌனம் தாக்கும் தன்மை என் வற்றிய கண்ணீர் துளிகள்நீண்டு போன பல தேடல் இரவுகள் உன்னைத் தேடி நானுமே வாழ்கிறேன் என் தென்றல் தேடி நான் ஓடினேன் உன் அருகில் வந்த நோடி உரைகிறேன் நீ எனது இல்லையே நான் நொருங்கினேன் இதயம் ஒரு ஓரம் கணக்கு தடி உன்னருகில் வேர் நிழல் அனைத்து தடி உன் விழிகள் சிரிக்க காதல் ஊருதடி அக்கினி நீ என் மனம் கருகுதடி காதல் ஒர் மாய போதையே அதைத் தேடினேன் இணையதளத்திலே நீ கிடைத்தாய் சற்று தொலைவிலே இழந்தேனே உன்னை மறு நொடியிலே எல்லை மீறும் போதிலே வாழ்க்கை நீளுதே உன்னை காணாத கனவு ஒன்றிலே மாலை நேரமும் பாரமானதே நீயும் விலகித்தான் போனாய் கண்ணே உன் பார்வையிலே நான் தொலைந்தேன் உன் சிரிப்பினிலே நான் தொலைந்தேன் உன் பாவத்திலே நான் தொலைந்தேன் உன்னை தொலைத்தேன் அன்பே