Lyrics: So Vijayakumar
Music: K L Revanth
இவன் யாரோ
இல்லை வேறோ
தெரியாமல்
தொலைந்தேன்
ஒரு காதல் மேகம் தான் தொடுதே
தீயைப்போல வே மனம் சுடுதே
மாயத் தூரல் பொழிந்தே
கரைந்தே போனேன் நான்
நீராய் உந்தன் கையில் விழவா
நீயும் என்ன நிஜமா நிழலா
யாதும் நீயாய் ஆகக் கண்டேனே
ஒரு காதல் மேகம் தான் தொடுதே
தீயைப்போல வே மனம் சுடுதே
மாயத் தூரல் பொழிந்தே
கரைந்தே போனேன் நான்
நீராய் உந்தன் கையில் விழவா
நீயும் என்ன நிஜமா நிழலா
யாதும் நீயாய் ஆகக் கண்டேனே
நானும் இதுவரை தேடிய நிழலே
நாணல் உடைந்து இசைகிற குழலே
காதல் மனமதில் வானவில் தோன்றுது
தெரிகிற வானவில்லை நானும் ரசித்தேன்
உதறிய உறவுகள் உண்மையில் ஆயிரம்
உண்மையில் உறவை தேடினேன் நான்தினம்
எரியுடல் அருகினில் முதன்முறை துளிர்விட்டு
மெலிதாய் பூத்தது
சாம்பல் ரோஜாவே
ஒரு காதல் மேகம் தான் தொடுதே
தீயைப்போல வே மனம் சுடுதே
மாயத் தூரல் பொழிந்தே
கரைந்தே போனேன் நான்
இவன் யாரோ
இல்லை வேறோ
தெரியாமல்
தொலைந்தேன்...